WEBVTT

01:39.666 --> 01:43.000
போலீஸ் ஸ்டேஷன், மாவட்டம் - ஆக்ரா

02:05.791 --> 02:12.791
இரண்டு மாதத்துக்கு முன்

02:14.458 --> 02:21.083
ஆக்ராவில் முதலைகளால் பெரும் பீதி

02:25.458 --> 02:30.666
முதலைகளின் தாக்குதல்

04:50.833 --> 04:53.583
கஃபான் கடை, காதர் கஃபான் கடை
திருடர்கள் ஜாக்கிறதை

05:14.583 --> 05:17.625
கஃபான் கடை, காதர் கஃபான் கடை
திருடர்கள் ஜாக்கிறதை

06:33.458 --> 06:35.833
ஹர் கட் அண்ட் ஸ்பா 250/-
கிளோபல் ஹேர் கலர் 600/-

06:35.916 --> 06:37.583
ஸ்மூதனிங் /ஸ்டிரெயிடனிங் : 500/-

07:17.291 --> 07:21.125
ஒரு அழகான பெண்

07:22.083 --> 07:25.875
அவளோட தீவிரமான காதலன்

07:27.125 --> 07:31.083
என்ன ஒரு காலம், என்ன ஒரு நேரம்

07:31.250 --> 07:37.375
என்ன உலகம் இது

07:39.416 --> 07:41.916
ஒரு நாள் சந்திச்சாங்க

07:42.041 --> 07:43.333
ரிஷூ ராணியை திருமணம் செய்கிறான்

07:43.583 --> 07:47.083
ஒவ்வொரு நாளும் சந்திச்சாங்க

07:48.541 --> 07:49.875
ராணி

07:49.958 --> 07:51.791
ரெண்டு பேரும் காதலிச்சாங்க

07:51.916 --> 07:55.000
இது பேரழிவின் ஆரம்பம்

07:55.208 --> 08:02.125
இந்த கதையை கேட்டு நீங்களும் தொலைஞ்சீங்களா

08:03.166 --> 08:07.791
இந்த கதை சஸ்பென்ஸாக இருக்கதால,
எல்லாரும் பதட்டமா இருக்காங்க

08:08.041 --> 08:11.791
நான் சொல்ற இந்த காதல் பாதை

08:11.958 --> 08:13.583
ராணி

08:15.708 --> 08:22.375
ஒரு காலத்துல நானும் அந்த பாதையில் பயணித்தேன்

08:22.500 --> 08:24.333
பிட்சா

08:24.416 --> 08:31.416
ஒரு அழகான பெண்,
அவளோட தீவிரமான காதலன்

08:32.166 --> 08:38.750
என்ன ஒரு காலம், என்ன ஒரு நேரம்,
என்ன உலகம் இது

08:40.541 --> 08:47.416
ஒரு அழகான பெண்,
அவளோட தீவிரமான காதலன்

09:24.916 --> 09:31.833
அழகான தில்ருபா திரும்பி வந்தாள்

09:36.583 --> 09:38.458
ஜெய்பூர்

09:38.541 --> 09:40.666
குட்டு டிராவல்ஸ் விசா சேவை மையம்

09:40.750 --> 09:43.458
வெளிநாடு செல்ல வேண்டுமா.

09:53.333 --> 09:55.958
குட்டு டிராவல்ஸ்

10:13.375 --> 10:14.458
இங்க கவனி.

10:14.666 --> 10:16.083
மோஷன் இன் எ பிளேன்

10:29.416 --> 10:31.291
காலணிகளை வெளியே விடவும்.

10:52.625 --> 10:56.583
பிட்சா

11:19.375 --> 11:23.958
காதலிக்க

11:24.708 --> 11:27.625
காதலன் வேணும்

12:14.291 --> 12:19.125
காதலிக்க

12:19.458 --> 12:22.041
காதலன் வேணும்

12:41.833 --> 12:44.791
தோல்விக்கு குட் பய் சொல்லுங்க

12:44.875 --> 12:47.458
கடின உழைப்பே வெற்றியின் ரகசியம்

14:56.791 --> 15:00.500
ராயல் சினிமா

16:09.958 --> 16:12.541
அட்வான்ஸ் பால்கனி, டிரெஸ் -சர்கிள்.

16:30.166 --> 16:35.458
ஆக்ராவின் தெருக்களின் ஆபத்தான முதலைகள்.

22:10.500 --> 22:12.333
தோல்விக்கு குட் பய் சொல்லுங்க.

22:27.500 --> 22:29.333
ஆக்ரா முனிசிபால் கார்பரேஷன்.

22:29.416 --> 22:31.416
மும்தாஜ் பியூட்டி பார்லார்.

23:25.791 --> 23:27.791
தினேஷ் பண்டிட்

23:29.916 --> 23:31.333
காதல் தாக்குதல்

24:14.625 --> 24:16.625
கம்பியூடரைஸ்டு பே போன்

24:59.291 --> 25:01.458
தெரியாத நபர்

25:15.500 --> 25:22.416
போலீஸ் ஸ்டேஷன், மாவட்டம் - ஆக்ரா

26:56.083 --> 26:58.125
உத்தர்பிரதேஷ் போலீஸ் பொது அறிவிப்பு

26:59.291 --> 27:00.125
ஜெய் ஹிந்த் சார்.

30:10.250 --> 30:11.208
இது பெர்சனல்

33:50.208 --> 33:52.500
போலீஸ் ஸ்டேஷன் பெலன்கஞ்

34:37.375 --> 34:39.583
குட்டு டிராவல்ஸ் விசா சேவை

35:12.333 --> 35:13.625
டார்கேட் கோச்சிங் செண்டர்

40:27.458 --> 40:30.333
ராயல் சினிமா.

40:40.666 --> 40:46.208
ராயல் சினிமா.

41:49.250 --> 41:50.833
ராயல் சினிமா.

44:22.666 --> 44:26.416
நமக்குள்ள இருக்கும் இந்த புரியாத பந்தம்

44:26.500 --> 44:30.625
நாம் சந்திக்கும் போது புன்னகை துளிர்க்கும்

44:30.791 --> 44:34.583
உன்னில் மயங்கி போனேன்

44:34.666 --> 44:38.291
அழுகும் வரை சிரிக்கிறேன்

44:38.375 --> 44:42.041
உனக்காக இந்த வலியை பொறுக்கிறேன்

44:42.125 --> 44:45.875
அழுகும் வரை சிரிக்கிறேன்

44:45.958 --> 44:49.541
உன்னில் மயங்கி போனேன்

44:49.625 --> 44:53.375
அழுகும் வரை சிரிக்கிறேன்

44:53.458 --> 44:57.041
சுகமும் வலியும் வேறில்லை எனக்கு

44:57.125 --> 45:00.791
அழுகும் வரை சிரிக்கிறேன்

45:00.875 --> 45:04.583
உனக்காக இந்த வலியை பொறுக்கிறேன்

45:04.666 --> 45:09.083
அழுகும் வரை சிரிக்கிறேன்

45:42.500 --> 45:46.291
சுகமும் வலியும் வேறில்லை எனக்கு

45:46.375 --> 45:51.958
அழுகும் வரை சிரிக்கிறேன்

45:53.708 --> 45:59.250
சுவாசிக்க தவிக்கிறேன்,
சிரித்து கொண்டே

45:59.416 --> 46:03.125
சுவாசிக்க விடு…

46:03.208 --> 46:07.000
இந்த வலியை யாரிடம் சொல்வேன்?
இதயத்தில் ரகசியம் மறைத்து வைத்து, சிரிக்கிறேன்

46:07.083 --> 46:11.625
உனக்காக இந்த வலியை பொறுக்கிறேன்

46:11.708 --> 46:16.166
அழுகும் வரை சிரிக்கிறேன்

46:18.083 --> 46:21.875
உனக்காக இந்த வலியை பொறுக்கிறேன்

46:21.958 --> 46:25.541
அழுகும் வரை சிரிக்கிறேன்

46:25.750 --> 46:29.333
உன்னில் மயங்கி போனேன்

46:29.416 --> 46:33.125
அழுகும் வரை சிரிக்கிறேன்

46:33.208 --> 46:36.833
சுகமும் வலியும் வேறில்லை எனக்கு

46:36.916 --> 46:40.708
அழுகும் வரை சிரிக்க முயற்சிக்கிறேன்

46:40.791 --> 46:44.416
உனக்காக இந்த வலியை பொறுக்கிறேன்

46:44.500 --> 46:48.166
அழுகும் வரை சிரிக்கிறேன்

47:12.541 --> 47:15.750
சுதிர்

51:58.375 --> 52:02.541
உனது ரெண்டு கண்கள், எனது ரெண்டு கண்கள்

52:02.625 --> 52:06.916
நேருக்கு நேர் சந்தித்து பேசின

52:07.000 --> 52:11.166
உனது கனவும், எனது கனவும்

52:11.250 --> 52:15.750
ஒன்றாகி போயின

52:15.833 --> 52:19.791
உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது

52:19.958 --> 52:23.833
கடவுளின் கணக்கு யாருக்கும் புரியாது

52:24.125 --> 52:28.208
இந்த உணர்வு, என்ன உணர்வு

52:28.375 --> 52:32.625
இந்த இதயம் உணர்வதை எப்படி சொல்வது

52:32.708 --> 52:36.750
இந்த உணர்வு, என்ன உணர்வு

52:36.958 --> 52:41.500
இந்த இதயம் உணர்வதை எப்படி சொல்வது

52:41.583 --> 52:45.583
இது காதலா இல்லை வெறும் மாயையா

52:45.833 --> 52:49.791
எல்லார் கேள்வியும் இதுவே

52:49.875 --> 52:53.958
இந்த உணர்வு, என்ன உணர்வு

52:54.041 --> 52:59.916
இந்த இதயம் உணர்வதை எப்படி சொல்வது

53:13.041 --> 53:17.291
உன் கடை கண்ணின் காதல்

53:17.416 --> 53:21.375
நான் பித்தனாகி போனேன்

53:21.666 --> 53:25.583
என் ஜீவன் உன் அருகாமையில தடுமாறி போகிறது

53:25.666 --> 53:30.083
இதில் என் தவறென்ன?

53:30.208 --> 53:34.333
உன் கடை கண்ணின் காதலில்

53:34.416 --> 53:38.583
நான் பித்தனாகி போனேன்

53:38.708 --> 53:42.750
என் ஜீவன் உன் அருகாமையில தடுமாறி போகிறது

53:42.833 --> 53:48.000
இதில் என் தவறென்ன?

54:32.541 --> 54:34.416
தினேஷ் பண்டிட். காதல் விளையாட்டு

01:03:35.500 --> 01:03:38.541
சஹானி கிளினிக்

01:16:37.416 --> 01:16:39.416
தினேஷ் பண்டிட காதலின் கொடூரம்.

01:19:37.291 --> 01:19:38.500
யூ பி போலீஸ்

01:20:04.416 --> 01:20:07.708
எஸ் எஸ் ஸ்கின் அட்ன் ஹேர் கிளினிக்
டாக்டர் பி ராஜல‌ஷ்மி

01:20:26.666 --> 01:20:29.666
தினேஷ் பண்டிட்

01:22:33.416 --> 01:22:35.333
சாஹனி கிளினிக். பேர்: அபிமன்யு.

01:24:19.750 --> 01:24:22.000
உங்கள் பாதுகாப்பு - எங்கள் பொறுப்பு

01:25:59.083 --> 01:26:00.541
தெய்வீக காதலர்கள்!

01:26:03.166 --> 01:26:05.291
ஸ்டோர் ரூம்

01:27:09.000 --> 01:27:10.666
ராஜா ராணி லாட்ஜ்

01:28:04.500 --> 01:28:05.541
ஜெய் ஹிந்த், சார்.

01:31:21.583 --> 01:31:22.750
டீம் பி, ஸ்டாண்ட் பை...

01:31:54.083 --> 01:31:55.708
போங்க, திரும்ப சொல்றேன், போங்க

01:32:19.083 --> 01:32:20.000
சார், கம் இன்.

01:33:02.250 --> 01:33:03.125
திரும்ப சொல்றேன்.

01:36:14.958 --> 01:36:17.166
ரிஷூ சக்சேனா சரணடைவதில்
புதிய திருப்பம்.

01:36:19.208 --> 01:36:21.125
விஷ பாம்பு மொத்த
குடும்பத்தையும் கொன்றது.

01:36:21.833 --> 01:36:23.500
நீல்: இறந்துவிட்டான்.
பாடி கிடைக்கவே இல்லை.

01:36:23.583 --> 01:36:25.041
யார் என்ன சொன்னாலும்

01:36:25.125 --> 01:36:26.291
ரிஷூ ராணி

01:36:26.708 --> 01:36:29.625
கண் முன்னே என்ன தெரிந்தாலும்

01:36:29.708 --> 01:36:36.625
இது இரண்டுக்கும் அப்பாற்ப்பட்டு உண்மை
ஒளிந்திருக்கிறது, கண்டுபிடி

01:36:36.708 --> 01:36:40.458
உண்மையின் துணுக்குகள், பொய்யின் பிம்பங்கள்

01:36:40.541 --> 01:36:43.958
ஒன்றாக கலந்து, சிதறி கிடக்கிறது

01:36:44.041 --> 01:36:50.750
சல்லடை போட்டு தேடு, கண்டுபிடி,
ஒவ்வொரு இழையிலும் சல்லடை போட்டு தேடு

01:36:50.875 --> 01:36:57.708
சல்லடை போட்டு தேடு, கண்டுபிடி,
ஒவ்வொரு இழையிலும் சல்லடை போட்டு தேடு

01:36:57.791 --> 01:37:04.666
கலங்களாய், குழப்பமாய் இருந்தால்,
நீயே தெளிவாக்கு

01:37:04.791 --> 01:37:11.708
உண்மை உன்னை விடுவிக்கும்
உண்மை உன்னை விடுவிக்கும்

01:37:11.791 --> 01:37:18.791
உண்மை உன்னை விடுவிக்கும்
உண்மை உன்னை விடுவிக்கும்

01:37:32.708 --> 01:37:39.250
எது சாத்தியம் எது சாத்தியமில்லை,
எல்லாம் ஒரே இருள் மயம்

01:37:39.333 --> 01:37:46.166
வெளிச்சம் உறங்கினாலும்
சொல்லும் கதை என்ன தெரியுமா

01:37:46.250 --> 01:37:53.041
திரும்பவும், விஷம் கலந்தது ஏன்?

01:37:53.125 --> 01:38:00.000
திரும்பவும் விஷம் கலந்தது ஏன்?

01:38:00.166 --> 01:38:07.083
கலங்களாய் குழப்பமாய் இருந்தால்,
நீயே தெளிவாக்கு

01:38:07.416 --> 01:38:11.208
உண்மை உன்னை விடுவிக்கும்

01:38:11.291 --> 01:38:14.291
உண்மை உன்னை விடுவிக்கும்

01:38:22.958 --> 01:38:25.250
போலீஸ் ஸ்டேஷன், மாவட்டம் - ஆக்ரா

01:39:42.166 --> 01:39:45.083
விஷ பாம்பு மொத்த குடும்பத்தையும் கொன்றது

01:41:13.791 --> 01:41:15.333
பாபி மோட்டார்ஸ்

01:41:15.416 --> 01:41:16.666
பாபி மெக்கானிக்

01:42:54.583 --> 01:42:55.791
தேட்ஸ் த ஹோல் கேஸ்.

01:44:29.333 --> 01:44:35.416
ஆறு மாசத்துக்கு பிறகு.

01:45:47.083 --> 01:45:51.375
ஷரத்தா மேல்நிலை பள்ளி, டியோசர்

01:46:33.041 --> 01:46:37.291
சக்கியா, பிகார்

01:46:48.791 --> 01:46:51.166
தினேஷ் பண்டிட்
முதலையின் பிடியில்

01:47:08.875 --> 01:47:11.916
தினேஷ் பண்டிட்
முதலையின் பிடியில்

01:47:28.416 --> 01:47:31.541
முதல் நாள் இரவு

01:48:08.875 --> 01:48:11.041
ரூட் பிரிவியூ ரெண்டு கிலோ மீட்டர்

01:48:25.375 --> 01:48:29.458
ரெண்டாவது நாள் ராத்திரி

01:48:34.458 --> 01:48:36.166
ரூட் பிரிவியூ நாலு கிலோ மீட்டர்

01:48:45.833 --> 01:48:47.458
மூனாவது நாள் ராத்திரி

01:48:47.541 --> 01:48:49.083
ரூட் பிரிவியூ ஆறு கிலோ மீட்டர்

01:53:38.750 --> 01:53:40.375
தினேஷ் பண்டிட்
முதலையின் பிடியில்

02:02:01.833 --> 02:02:05.958
ஒரு அழகான பெண்

02:02:06.541 --> 02:02:10.541
அவளோட தீவிரமான காதலன்

02:02:11.416 --> 02:02:15.333
என்ன ஒரு காலம், என்ன ஒரு நேரம்

02:02:15.708 --> 02:02:22.333
என்ன உலகம் இது

02:02:23.833 --> 02:02:26.416
ஒரு ஊர்ல ஒரு அழகான பெண் இருந்தா

02:02:26.500 --> 02:02:27.833
ஒரு அழகான பெண்

02:02:27.916 --> 02:02:30.416
அவளோட தீவிரமான காதலன்

02:02:30.500 --> 02:02:31.916
தீவிரமான காதலம்
