WEBVTT

00:00:09.791 --> 00:00:12.458 align:center
என் தந்தை ஸ்ரீ. லீலாராம் ராய் சிங்கானி
அவர்களுக்கு அர்ப்பணம்

00:00:53.041 --> 00:00:57.000 align:center
சிறப்பு நன்றி

00:00:57.625 --> 00:01:01.375 align:center
NETFLIX வழங்குவது

00:01:28.625 --> 00:01:33.625 align:center
ஜ்வாலாபூர்

00:02:21.750 --> 00:02:25.750 align:center
ராணி

00:03:06.291 --> 00:03:07.958 align:center
கிஷோர் ராவத்

00:03:45.625 --> 00:03:47.666 align:center
ஆறு மாதங்களுக்கு முன்பு

00:10:33.250 --> 00:10:36.833 align:center
எல்லாரும் என்னை வியந்து பாக்குறாங்க

00:10:36.916 --> 00:10:40.333 align:center
உன் பேரை இரவும் பகலும் சொல்லுவதால்

00:10:40.916 --> 00:10:44.375 align:center
என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல

00:10:44.458 --> 00:10:47.333 align:center
ஆசை தீ எங்கெங்கும் பறக்குது

00:10:47.416 --> 00:10:49.875 align:center
எங்கெங்கும் பறக்குது

00:10:49.958 --> 00:10:51.083 align:center
நம் கண்கள் சந்திக்கும் போது

00:10:51.583 --> 00:10:53.041 align:center
ஒரு தீ கிளம்புகின்றதே

00:10:53.125 --> 00:10:54.916 align:center
அந்த தீப்பொறியில்

00:10:55.000 --> 00:10:57.291 align:center
என் சிறு இதயம் உருகுகிறதே

00:11:00.500 --> 00:11:02.250 align:center
நம் கண்கள் சந்திக்கும் போது

00:11:02.333 --> 00:11:04.291 align:center
ஒரு தீ கிளம்புகின்றதே

00:11:04.375 --> 00:11:05.875 align:center
அந்த தீப்பொறியில்

00:11:05.958 --> 00:11:08.375 align:center
என் சிறு இதயம் உருகுகிறதே

00:11:24.875 --> 00:11:26.041 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

00:11:26.125 --> 00:11:27.041 align:center
குழப்பம்

00:11:30.541 --> 00:11:33.541 align:center
கொஞ்சம் குறும்பு தான் ஆனாலும் பாவம்

00:11:34.041 --> 00:11:36.916 align:center
அவன் ரொம்ப பாவம்

00:11:37.916 --> 00:11:40.958 align:center
என்னுள்ளும் சில தீப்பொறிகள் கிளம்புகின்றதே

00:11:41.041 --> 00:11:44.958 align:center
சில தீப்பொறிகள் கிளம்புகின்றதே

00:11:45.041 --> 00:11:47.791 align:center
அவனை பார்க்கும் போது
என் இதயம் துடிக்கின்றதே

00:11:49.333 --> 00:11:52.041 align:center
அவன் ஹாட் ஆனவனா என்ற குழப்பம்

00:11:52.125 --> 00:11:53.041 align:center
ராணி

00:11:53.125 --> 00:11:55.458 align:center
ஹாட் ஆனவனா என்ற குழப்பம்

00:11:55.541 --> 00:11:56.833 align:center
என் இதயம் அலைபாய்கிறது

00:11:56.916 --> 00:11:58.291 align:center
நீரஜ் கேதான் நீக்கவும்
நண்பராய் சேர்க்கவும்

00:11:58.375 --> 00:12:00.041 align:center
என்ன வேண்டுமென தெரியாமல் அலைகின்றதே

00:12:00.125 --> 00:12:01.166 align:center
தினேஷ் பண்டிட்

00:12:01.250 --> 00:12:03.500 align:center
அனைத்தும் இங்கு ஒளிவீசுகின்றதே

00:12:06.583 --> 00:12:08.083 align:center
அவள் நல்லவள் தான்

00:12:08.166 --> 00:12:09.916 align:center
அவனோ ஒரு மோசக்காரன்

00:12:10.000 --> 00:12:11.541 align:center
நிறைய நிறைய பொய்கள்

00:12:11.625 --> 00:12:13.416 align:center
ஓ, ஹோ ஹோ!

00:12:13.500 --> 00:12:15.541 align:center
அவன் பாவப்பட்டவன்

00:12:15.625 --> 00:12:17.250 align:center
அவள் மோசக்காரி

00:12:17.333 --> 00:12:18.958 align:center
அதனாலே இது

00:12:19.041 --> 00:12:20.541 align:center
இல்லை, இல்லை, இல்லை

00:12:21.416 --> 00:12:24.583 align:center
நம் கண்கள் சந்திக்கும் போது
ஒரு தீ கிளம்புகின்றதே

00:12:24.666 --> 00:12:26.208 align:center
அந்த தீப்பொறியில்

00:12:26.291 --> 00:12:28.666 align:center
என் சிறு இதயம் உருகுகிறதே

00:12:28.750 --> 00:12:29.875 align:center
ரிஷு வெட்ஸ் ராணி

00:12:29.958 --> 00:12:32.208 align:center
என் சிறு இதயம் உருகுகிறதே

00:12:32.291 --> 00:12:34.125 align:center
லைட்டை அணைத்தது யாரு?

00:13:52.333 --> 00:13:53.750 align:center
இறப்பு சான்றிதழ்

00:13:54.708 --> 00:13:56.208 align:center
உத்தராகண்ட்

00:13:59.416 --> 00:14:00.750 align:center
கிஷோர் ராவத்

00:15:24.000 --> 00:15:26.625 align:center
ஜ்வாலாபூர்

00:15:55.375 --> 00:15:58.166 align:center
ஜ்வாலாபூர்

00:27:23.833 --> 00:27:25.083 align:center
7 மணிக்கு டீ

00:33:06.083 --> 00:33:09.083 align:center
அம்மா

00:34:34.250 --> 00:34:37.125 align:center
யுஜிவிஎன் லிமிடெட் மின்சார துறை - சீலா

00:38:53.083 --> 00:38:55.833 align:center
அருகில் இருந்த போதும்

00:38:55.916 --> 00:38:58.625 align:center
தூரத்தில் தெரிகிறாய்

00:38:59.250 --> 00:39:02.250 align:center
நம் எண்ணங்கள் கலக்காததினால்

00:39:02.333 --> 00:39:04.041 align:center
நீரஜ் கேதான்

00:39:05.083 --> 00:39:07.625 align:center
ஒன்று பேசாதிருக்கிறோம்

00:39:08.208 --> 00:39:11.333 align:center
அல்லது சண்டையிடுகிறோம்

00:39:11.416 --> 00:39:16.041 align:center
அன்பை மட்டும் பகிருவதே இல்லை

00:39:16.125 --> 00:39:20.291 align:center
அவளை சமாதானம் செய்யவா

00:39:20.375 --> 00:39:22.958 align:center
இல்லை என்னை சமாதானம் செய்யவா

00:39:23.541 --> 00:39:27.958 align:center
எங்கள் வாழ்வை எப்படி மாற்ற?

00:39:28.041 --> 00:39:32.041 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:39:32.125 --> 00:39:34.958 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:39:35.041 --> 00:39:39.750 align:center
எல்லாம் எங்கள் விதியென விடுகிறேன்

00:39:49.333 --> 00:39:51.416 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

00:39:52.000 --> 00:39:53.166 align:center
ஓ!

00:39:53.250 --> 00:39:55.833 align:center
பகலும் நகர்கின்றது

00:39:56.416 --> 00:39:59.291 align:center
இரவு தொடங்குகின்றது

00:39:59.375 --> 00:40:04.333 align:center
நானோ இரவெல்லாம் அலைந்து திரிகிறேன்

00:40:10.000 --> 00:40:11.125 align:center
ஓ!

00:40:11.208 --> 00:40:14.041 align:center
கண்களை மூடி

00:40:14.125 --> 00:40:16.791 align:center
கண்ணீரை மறைக்கிறேன்

00:40:17.375 --> 00:40:21.791 align:center
எங்கள் விதியை எப்படி மாற்ற?

00:40:21.875 --> 00:40:26.125 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:26.208 --> 00:40:29.250 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:29.333 --> 00:40:32.791 align:center
எல்லாம் எங்கள் விதியென விடுகிறேன்

00:40:32.875 --> 00:40:33.916 align:center
நம்பிக்கையை கைவிடுகிறேன்

00:40:34.000 --> 00:40:38.166 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:38.250 --> 00:40:41.041 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:41.125 --> 00:40:45.000 align:center
எல்லாம் எங்கள் விதியென விடுகிறேன்

00:40:45.833 --> 00:40:50.041 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:50.125 --> 00:40:53.083 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:40:53.166 --> 00:40:56.041 align:center
எல்லாம் எங்கள் விதியென விடுகிறேன்

00:41:29.708 --> 00:41:35.333 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:41:35.416 --> 00:41:39.083 align:center
எல்லாம் விதியென விடுகிறேன்

00:41:39.166 --> 00:41:43.875 align:center
எல்லாம் எங்கள் விதியென விடுகிறேன்

00:46:43.875 --> 00:46:46.291 align:center
தினேஷ் பண்டிட்
காமத்தின் பயங்கரம்

00:47:38.666 --> 00:47:42.666 align:center
என் இதயத்தை திருடிவிட்டாள்

00:47:42.750 --> 00:47:45.041 align:center
தூரத்தில் நின்றுகொண்டே

00:47:46.083 --> 00:47:49.958 align:center
நான் காதலில் விழுகின்றேனே

00:47:50.041 --> 00:47:53.458 align:center
சில காலமாகவே

00:47:53.541 --> 00:47:57.083 align:center
அவளிடம் அர்ப்பணிக்கிறேன்

00:47:57.166 --> 00:48:00.875 align:center
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்

00:48:00.958 --> 00:48:02.625 align:center
அவள் தானே நான் வாழ காரணம்

00:48:02.708 --> 00:48:04.291 align:center
அவள் தானே என் உலகம்

00:48:04.375 --> 00:48:07.791 align:center
அவள் ஒரு மாயை

00:48:08.625 --> 00:48:11.666 align:center
என் இதயம் சொல்கிறதே

00:48:11.750 --> 00:48:14.125 align:center
நழுவி ஓடிவிடு என

00:48:15.791 --> 00:48:18.875 align:center
என் இதயம் சொல்கிறதே

00:48:18.958 --> 00:48:21.875 align:center
நழுவி ஓடிவிடு என

00:48:23.083 --> 00:48:26.208 align:center
என் அறிவு சொல்கிறதே

00:48:26.291 --> 00:48:29.208 align:center
விலகிச் சென்றுவிடு என

00:48:30.416 --> 00:48:33.458 align:center
என் இதயம் சொல்கிறதே

00:48:33.541 --> 00:48:36.125 align:center
நழுவி ஓடிவிடு என

00:51:08.666 --> 00:51:13.333 align:center
ஓ, எது சரி

00:51:13.416 --> 00:51:15.833 align:center
எது தவறு என தெரியவில்லை

00:51:15.916 --> 00:51:17.750 align:center
இந்த காதல் காய்ச்சல்

00:51:18.333 --> 00:51:20.875 align:center
எனக்குள் இறங்குகின்றதே

00:51:26.750 --> 00:51:30.375 align:center
நண்பன் யாரோ

00:51:30.458 --> 00:51:33.166 align:center
எதிரி யாரோ தெரியவில்லையே

00:51:33.250 --> 00:51:34.625 align:center
இந்த சந்தோஷ அலை

00:51:37.083 --> 00:51:39.791 align:center
என்னை கரை சேர்கின்றது

00:51:39.875 --> 00:51:43.541 align:center
நான் குதிக்கின்றேனே

00:51:43.625 --> 00:51:45.958 align:center
ஆழங்களுக்குள்

00:51:47.291 --> 00:51:50.916 align:center
அவள் நெருங்கி வருகின்றாள்

00:51:51.000 --> 00:51:54.125 align:center
என்னை நெருங்குகின்றாள்

00:51:54.208 --> 00:51:57.958 align:center
அவளை தொடுவதற்காக

00:51:58.041 --> 00:52:01.500 align:center
அந்த நொடிக்காக காத்திருக்கிறேன்

00:52:01.583 --> 00:52:03.333 align:center
அவளே என் அர்த்தம்

00:52:03.416 --> 00:52:05.250 align:center
அவளே என் அடைக்கலம்

00:52:05.333 --> 00:52:08.958 align:center
அவளே எங்கும் இருக்கின்றாள்

00:52:09.458 --> 00:52:12.166 align:center
என் இதயம் சொல்கிறதே

00:52:12.750 --> 00:52:15.375 align:center
நழுவி ஓடிவிடு என

00:52:16.708 --> 00:52:19.583 align:center
என் அறிவு சொல்கிறதே

00:52:19.666 --> 00:52:20.916 align:center
நழுவி ஓடிவிடு என

00:53:05.458 --> 00:53:10.625 align:center
என் இதயம் சொல்கிறதே

00:53:11.125 --> 00:53:14.875 align:center
நழுவி ஓடிவிடு என

00:53:16.375 --> 00:53:20.666 align:center
என் அறிவு சொல்கிறதே

00:53:21.333 --> 00:53:24.500 align:center
விலகிச் சென்றுவிடு என

00:53:31.791 --> 00:53:36.125 align:center
நழுவி ஓடிவிடு என

00:57:30.250 --> 00:57:32.375 align:center
ராணி

00:58:02.041 --> 00:58:02.958 align:center
கிஷோர் ராவத்
இன்ஸ்பெக்டர்

01:05:43.083 --> 01:05:45.791 align:center
ஜ்வாலாபூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆபிஸ்

01:07:02.791 --> 01:07:04.041 align:center
ஹிமாச்சல்
ஜ்வாலாபூர் டூ டெல்லி

01:19:36.291 --> 01:19:37.458 align:center
பேப்பர் சோப்

01:29:18.041 --> 01:29:20.833 align:center
நடந்த எல்லாம் கடந்து விட்டன

01:29:20.916 --> 01:29:23.458 align:center
இந்த புதிய தருணங்கள்

01:29:23.541 --> 01:29:27.250 align:center
அதை அனுபவிப்போமே

01:29:27.750 --> 01:29:30.291 align:center
மெது மெதுவாக

01:29:30.375 --> 01:29:32.958 align:center
உன்னுடன் இருக்கும் போது

01:29:33.708 --> 01:29:37.500 align:center
என் நாட்கள் சந்தோஷமாகிறது

01:29:38.416 --> 01:29:41.333 align:center
என் கனவுகளை எல்லாம்

01:29:41.416 --> 01:29:43.791 align:center
உன்னிடம் தருகின்றேன்

01:29:43.875 --> 01:29:48.166 align:center
நீ வந்து பார்க்க வேண்டும்

01:29:48.250 --> 01:29:50.875 align:center
நம் வாழ்க்கை

01:29:50.958 --> 01:29:53.750 align:center
மீண்டும் இணைந்துவிட்டது

01:29:53.833 --> 01:29:58.458 align:center
மீண்டும் வெளிச்சம் வருகிறது

01:29:58.541 --> 01:30:00.875 align:center
நீ மீண்டும் என்னை சேர்ந்துவிட்டாய்

01:30:00.958 --> 01:30:03.375 align:center
பல ஜென்மங்களாய் இருந்தது போல

01:30:03.458 --> 01:30:06.500 align:center
நீ மீண்டும் என்னை சேர்ந்துவிட்டாய்

01:30:08.625 --> 01:30:11.250 align:center
காதல் மலர்ந்துவிட்டது

01:30:11.333 --> 01:30:13.833 align:center
எதுவும் நடக்காதது போல

01:30:13.916 --> 01:30:17.208 align:center
காதல் மலர்ந்துவிட்டது

01:30:18.208 --> 01:30:19.458 align:center
நீ என்னுடையவள்

01:44:02.208 --> 01:44:05.375 align:center
பெண்கள்

01:46:59.541 --> 01:47:02.791 align:center
ராணி

01:49:44.666 --> 01:49:47.541 align:center
ராணி சக்சேனா

01:50:28.625 --> 01:50:30.875 align:center
கிஷோர் ராவத்
இன்ஸ்பெக்டர்

01:51:15.125 --> 01:51:17.291 align:center
5 வருடங்களுக்குப் பின்

01:51:20.458 --> 01:51:22.416 align:center
ஜ்வாலாபூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆபிஸ்

01:51:22.500 --> 01:51:24.666 align:center
ஜ்வாலாபூர்

01:51:37.458 --> 01:51:39.041 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

01:51:44.791 --> 01:51:47.958 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

01:51:59.250 --> 01:52:02.583 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

02:00:48.000 --> 02:00:54.208 align:center
உன் கண்ணீரை என் மனம் தாங்காது

02:00:54.291 --> 02:00:59.750 align:center
உன் சந்தோஷமே என் கடமை

02:01:00.375 --> 02:01:06.250 align:center
என் ஒவ்வொரு நரம்பும்

02:01:06.333 --> 02:01:11.000 align:center
அது கூறுகின்றது

02:01:12.833 --> 02:01:15.958 align:center
நமது கதை நாம் எழுதுவதே

02:01:16.041 --> 02:01:19.000 align:center
நமது விதி நமதே

02:01:19.083 --> 02:01:24.125 align:center
நமக்கு நாம் மட்டுமே

02:01:24.208 --> 02:01:27.458 align:center
சோகங்கள் போனது

02:01:27.541 --> 02:01:30.583 align:center
இனி சந்தோசம் நமதே

02:01:31.166 --> 02:01:36.208 align:center
ஒருவழியாக நாம் இணைந்துவிட்டோம்

02:01:36.291 --> 02:01:39.333 align:center
நீ மீண்டும் என்னை சேர்ந்துவிட்டாய்

02:01:39.416 --> 02:01:42.333 align:center
பல ஜென்மங்களாய் இருந்தது போல

02:01:42.416 --> 02:01:46.083 align:center
நீ மீண்டும் என்னை சேர்ந்துவிட்டாய்

02:01:48.333 --> 02:01:51.250 align:center
காதல் மலர்ந்துவிட்டது

02:01:51.333 --> 02:01:54.125 align:center
எதுவும் நடக்காதது போல

02:01:54.708 --> 02:01:58.541 align:center
காதல் மலர்ந்துவிட்டது

02:01:59.333 --> 02:02:03.791 align:center
நீ என்னுடையவள்

02:03:07.125 --> 02:03:08.541 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

02:03:30.166 --> 02:03:31.541 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

02:03:47.625 --> 02:03:48.666 align:center
தினேஷ் பண்டிட்

02:05:36.708 --> 02:05:40.000 align:center
ராணி

02:06:22.708 --> 02:06:24.916 align:center
மோட்டிச்சூர்

02:06:48.291 --> 02:06:50.375 align:center
தினேஷ் பண்டிட்
கௌசாலியின் கோபம்

02:08:18.458 --> 02:08:21.666 align:center
என் இதயத்தை திருடிவிட்டாள்

02:08:22.541 --> 02:08:25.208 align:center
தூரத்தில் நின்றுகொண்டே

02:08:25.791 --> 02:08:29.500 align:center
நான் காதலில் விழுகின்றேனே

02:08:29.583 --> 02:08:32.000 align:center
சில காலமாகவே

02:08:33.083 --> 02:08:36.666 align:center
அவளிடம் அர்ப்பணிக்கிறேன்

02:08:36.750 --> 02:08:40.291 align:center
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்

02:08:40.375 --> 02:08:42.166 align:center
அவள் தானே நான் வாழ காரணம்

02:08:42.250 --> 02:08:44.041 align:center
அவள் தானே என் உலகம்

02:08:44.125 --> 02:08:48.000 align:center
அவள் ஒரு மாயை

02:08:48.083 --> 02:08:50.791 align:center
என் இதயம் சொல்கிறதே

02:08:50.875 --> 02:08:53.250 align:center
நழுவி ஓடிவிடு என

02:08:55.083 --> 02:08:58.625 align:center
என் இதயம் சொல்கிறதே

02:08:58.708 --> 02:09:02.250 align:center
நழுவி ஓடிவிடு என

02:09:02.333 --> 02:09:05.541 align:center
என் அறிவு சொல்கிறதே

02:09:05.625 --> 02:09:09.458 align:center
விலகிச் சென்றுவிடு என

02:09:09.541 --> 02:09:12.916 align:center
என் இதயம் சொல்கிறதே

02:09:13.000 --> 02:09:17.500 align:center
நழுவி ஓடிவிடு என

02:09:21.875 --> 02:09:26.000 align:center
ஓ, எது சரி

02:09:26.083 --> 02:09:28.750 align:center
எது தவறு என தெரியவில்லை

02:09:28.833 --> 02:09:31.875 align:center
இந்த காதல் காய்ச்சல்

02:09:31.958 --> 02:09:35.916 align:center
எனக்குள் இறங்குகின்றதே

02:09:36.000 --> 02:09:40.416 align:center
நண்பன் யாரோ

02:09:40.500 --> 02:09:43.291 align:center
எதிரி யாரோ தெரியவில்லையே

02:09:43.375 --> 02:09:46.666 align:center
இந்த சந்தோஷ அலை

02:09:46.750 --> 02:09:49.708 align:center
என்னை கரை சேர்கின்றது

02:09:49.791 --> 02:09:53.500 align:center
நான் குதிக்கின்றேனே

02:09:53.583 --> 02:09:56.375 align:center
ஆழங்களுக்குள்

02:09:56.875 --> 02:10:00.416 align:center
அவள் நெருங்கி வருகின்றாள்

02:10:00.500 --> 02:10:04.583 align:center
என்னை நெருங்குகின்றாள்

02:10:04.666 --> 02:10:07.583 align:center
அவளை தொடுவதற்காக

02:10:07.666 --> 02:10:11.375 align:center
அந்த நொடிக்காக காத்திருக்கிறேன்

02:10:11.458 --> 02:10:13.083 align:center
அவளே என் அர்த்தம்

02:10:13.166 --> 02:10:15.250 align:center
அவளே என் அடைக்கலம்

02:10:15.333 --> 02:10:19.416 align:center
அவளே எங்கும் இருக்கின்றாள்

02:10:19.500 --> 02:10:22.458 align:center
என் இதயம் சொல்கிறதே

02:10:22.541 --> 02:10:26.416 align:center
நழுவி ஓடிவிடு என

02:10:26.500 --> 02:10:29.666 align:center
என் அறிவு சொல்கிறதே

02:10:29.750 --> 02:10:33.791 align:center
நழுவி ஓடிவிடு என

