WEBVTT

01:21.125 --> 01:24.291
கிராண்ட் ஹோட்டல்

03:16.958 --> 03:19.166
நாம எங்க போயிட்டு இருக்கோம்?
இங்க என்ன தான் நடக்குது?

03:34.916 --> 03:35.791
சாலை மூடப்பட்டது

05:19.083 --> 05:21.833
முக்கியச் செய்திகள்

05:43.958 --> 05:46.708
கரிஷ்மா, இப்டி பண்ணாத.
சொன்னா கேளு!

06:31.333 --> 06:33.791
மேன்ஸ்மூத்
ஆண்களுக்கான கிரீம்

06:43.750 --> 06:45.208
நான் தான் நம்பர் ஒன்

06:45.708 --> 06:48.666
உன் முன்னாடி வந்து நிப்பேன்

06:49.458 --> 06:53.125
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

06:53.500 --> 06:56.458
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

06:56.625 --> 07:01.083
அணையா நெருப்பு நான்

07:01.375 --> 07:04.500
புயலை விட வேகமாக

07:05.208 --> 07:08.791
என்னைப் போல் யாரும் இல்லை

07:09.166 --> 07:12.208
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

07:12.291 --> 07:16.833
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

07:18.625 --> 07:22.291
இந்த நட்சத்திரங்களுக்கு

07:22.625 --> 07:26.208
நான் சொல்வது

07:26.416 --> 07:30.208
இந்த உலகிலேயே

07:30.458 --> 07:32.666
நான் தான் நம்பர் ஒன்

07:38.125 --> 07:40.500
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

07:46.041 --> 07:48.500
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

12:25.500 --> 12:28.541
என் பொண்ணுகிட்ட இருந்து தள்ளியே இரு!

13:48.750 --> 13:50.208
கரிஷ்மா தல்வார்
கையொப்பம்: மணமகள்

14:18.250 --> 14:21.875
முக்கியச் செய்திகள்

17:04.250 --> 17:05.875
கரிஷ்மாகிட்ட இருந்து தள்ளியே இரு!

18:08.333 --> 18:10.333
முக்கியச் செய்திகள்

19:52.541 --> 19:53.666
உனக்கென்ன பைத்தியமா?

19:56.375 --> 19:59.083
என் பொண்ணோட முதல் படம்
இப்டி இருக்கறது எனக்கு புடிக்கல.

19:59.166 --> 20:00.541
நீ எனக்கு இப்டி பண்ண கூடாது.

20:00.875 --> 20:01.875
நான் பண்ணிட்டேன்.

20:05.958 --> 20:07.041
இதுக்கு வேற வழி பண்றேன்.

20:21.416 --> 20:22.583
நீத்தா

22:32.416 --> 22:33.333
நான் பாத்துக்கறேன்.

24:54.708 --> 24:55.958
என் அம்மாவுக்காக.

25:48.791 --> 25:50.875
இது ரொம்ப சொதப்பலான ஒரு சிச்சுவேஷன்.

26:39.958 --> 26:41.375
தர்மா புரொடக்ஷன்ஸ்

26:51.958 --> 26:53.208
நான் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டேன்.

26:59.916 --> 27:00.875
இந்த ஜாக்கட் நல்லாவே இல்ல, கரண்.

27:26.083 --> 27:28.166
நீங்க சொல்றது
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

27:44.541 --> 27:45.958
ஆனா நான் அதை விட நல்ல பிரென்ட்.

27:58.458 --> 27:59.541
நீங்களே வச்சுக்கோங்க.

31:42.958 --> 31:45.083
நீத்தா
உங்கள உடனே பாக்கணும்

32:14.291 --> 32:15.291
அவ சரியாகிடுவா.

33:14.125 --> 33:15.583
ஆனா கன்பார்ம் பண்ணுனதுக்கு தேங்க்ஸ்.

33:25.500 --> 33:26.833
நீ இப்டி பண்ண கூடாது, ஃப்ரெடி.

33:27.041 --> 33:29.625
ஆனா அஜய், நான் பண்ணிட்டேன்.

33:31.083 --> 33:32.458
நாங்க பண்ணிட்டோம்.

33:48.750 --> 33:51.250
ஆஸ்மானோட கால்ஷீட்,
அப்புறம் உங்களுதும் தான்.

34:07.041 --> 34:11.375
தி பாஸ்டர்ட்ஸ் ஆஃப் பாலிவுட்
ங்களுதும் தான்.
