WEBVTT

00:16.166 --> 00:18.375
ஹாய் செல்லம், ரொம்ப அழகா இருக்க.

00:27.000 --> 00:29.125
உங்க அப்பாவுக்கு இன்னொரு
விருது கொடுக்கறாங்க.

00:30.666 --> 00:31.625
நீங்களும் செம்மையா இருக்கீங்க.

00:46.375 --> 00:47.791
என் ஐக்ளவுட்ல டெலீட் பண்ண சொல்லி.

00:50.375 --> 00:51.500
தேங்க்ஸ். அங்க பாக்கலாம்.

01:26.583 --> 01:29.083
இது நமக்குள்ளயே இருக்கட்டும்.
இப்போ அஸ்மான படத்துல இருந்து தூக்கு.

01:36.041 --> 01:38.875
75வது பிலிம்பர்ஸ்ட் விருதுகள்

03:24.916 --> 03:25.750
என்ன தொடாத.

03:27.750 --> 03:28.708
என்ன தொடாத.

03:51.250 --> 03:53.500
சைலாப் 2 படத்துக்கு என் வாழ்த்துக்கள்.

03:56.083 --> 03:57.708
அந்த படைத்த ஆவலா எதிர்பாத்துட்டு இருக்கேன்.

04:34.083 --> 04:36.250
எங்களுக்கும் லேட் ஆகுது.

04:41.666 --> 04:44.125
உனக்கு எதுக்கு லேட் ஆகுது?

05:00.375 --> 05:01.833
நான் தான் நம்பர் ஒன்

05:02.333 --> 05:05.291
உன் முன்னாடி வந்து நிப்பேன்

05:06.083 --> 05:09.541
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

05:10.125 --> 05:13.083
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

05:13.250 --> 05:17.708
அணையா நெருப்பு நான்

05:18.000 --> 05:21.125
புயலை விட வேகமாக

05:21.833 --> 05:25.416
என்னைப் போல் யாரும் இல்லை

05:25.791 --> 05:28.833
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

05:28.916 --> 05:33.458
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

05:35.250 --> 05:38.916
இந்த நட்சத்திரங்களுக்கு

05:39.250 --> 05:42.833
நான் சொல்வது

05:43.041 --> 05:46.833
இந்த உலகிலேயே

05:47.083 --> 05:49.291
நான் தான் நம்பர் ஒன்

05:54.916 --> 05:57.291
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

06:02.666 --> 06:05.250
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

06:13.458 --> 06:16.875
75வது பிலிம்பர்ஸ்ட் விருதுகள்

06:33.375 --> 06:34.916
பாவனா, நான் இங்க நின்னுக்கவா?

07:01.083 --> 07:04.166
என்ன பொறுத்தவரைக்கும்,
ஒரு ஹெல்தியான போட்டி.

07:06.416 --> 07:08.541
இப்ப தான் மெனிக்யூர் பண்ணிட்டு வந்தேன்!

07:26.791 --> 07:30.875
ஷனாயா, சிரி.
ஆர்யன் மாதிரி பண்ணாத.

07:43.625 --> 07:45.166
என்ன இவ்ளோ தமிழ் பேசுறாங்க.

07:59.083 --> 08:00.708
வென்றவர்கள் தோற்கலாம்...

08:00.791 --> 08:02.250
தோற்றவர்கள் வெல்லலாம்.

08:48.500 --> 08:50.708
எல்லாரும் அவங்கவங்க சீட்டுல உக்காருங்க.

08:50.791 --> 08:53.041
இன்னிக்கு விழாவோட கடைசி நிகழ்ச்சி இது!

08:53.958 --> 08:55.916
பிலிம்பர்ஸ்ட்

10:28.625 --> 10:31.291
சோ இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணாம,
அடுத்து என்னன்னு பாக்கலாம்.

10:47.416 --> 10:49.250
அவருக்கு ஒரு பெரிய கைதட்டல் கொடுக்கலாம்.

11:18.083 --> 11:21.791
ரொம்ப தகுதியான, ரொம்ப திறமையான,
ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ண...

11:43.000 --> 11:44.416
ரொம்ப பெருமையா இருக்குடா, போ போ.

11:47.458 --> 11:48.791
இங்க இருக்கியா, ஆஸ்மான்.

12:02.333 --> 12:04.875
எப்பவும் நடக்கறது தான்.
ஆனாலும் நல்லா இருக்கில்ல?

12:16.000 --> 12:18.625
ரிவால்வர்

13:34.041 --> 13:35.208
இது உங்களுக்காக அப்பா.

14:39.625 --> 14:42.166
சிறந்த நடிகருக்கான விருது - ஆஸ்மான் சிங்

15:13.458 --> 15:15.916
உன்ன அப்புறமா பாக்கறேன்.

15:51.666 --> 15:53.291
ஆனா என் பேமிலிய தொடாத.

16:21.166 --> 16:22.208
அது பெரிய விஷயமே இல்ல.

16:24.833 --> 16:26.000
எங்க அப்பா இறந்துட்டாரு.

16:59.958 --> 17:02.583
ஸோ அவர்கிட்ட நான் கடைசியா
சொன்ன விஷயம் ஒரு பொய்.

17:03.833 --> 17:04.833
அதுவும் உன்னால.

17:16.375 --> 17:17.708
நீ ஒரு கோழை!

18:20.833 --> 18:23.000
நமக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சவர்.

19:02.541 --> 19:03.833
முக்கியச் செய்திகள்

19:03.958 --> 19:05.250
மொபைல் நியூஸ்ரூம் 7

19:09.583 --> 19:10.625
அவன ஜெயில்ல போடுங்க!

19:10.708 --> 19:12.958
இது தேசத்துக்கே விழுந்த அடி!

19:13.041 --> 19:14.916
நம்ம கலாச்சாரத்துக்கு விழுந்த அடி!

19:19.083 --> 19:21.000
ஆஸ்மான் சிங் அடித்துவிட்டார்

19:21.291 --> 19:23.541
புதுமுகம் ஆஸ்மான் சிங்
அஜய் தல்வாரைத் தாக்கினார்

19:31.000 --> 19:31.916
குற்றம் நடந்துள்ளது

19:32.750 --> 19:34.583
என்ன தைரியம்!

19:35.541 --> 19:37.375
எங்கள் சூப்பர்ஸ்டார் காயமடைந்துள்ளார்

19:37.625 --> 19:40.166
ஆஸ்மான் சிங் ஒரு குற்றவாளி

19:40.333 --> 19:42.333
பங்களா சினிமாவை ஆதரிக்கவும்

19:45.250 --> 19:47.500
ஆஸ்மான் சிங் & அஜய் தல்வார் இடையே சண்டை

22:10.416 --> 22:11.375
உனக்காக தான்.

22:12.541 --> 22:14.708
-இது எல்லாமே...
-என் நல்லதுக்காகவா?

22:35.791 --> 22:38.000
உங்களால என்ன தடுக்க முடியாது!

25:16.416 --> 25:17.958
அஜய் தல்வார்

26:00.666 --> 26:01.666
நீ என்ன லவ் பண்றியா?

26:36.333 --> 26:38.250
தல்வார்கள்
365, பாலி ஹில்

26:38.333 --> 26:40.666
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்
நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம்

26:43.916 --> 26:45.291
முக்கியச் செய்திகள்

26:45.375 --> 26:47.875
அஜய் தல்வார் வீட்டிற்கு
வெளியே கூட்டம் கூடுகிறது

28:35.250 --> 28:38.041
மொபைல் நியூஸ்ரூம் 7
முக்கியச் செய்திகள்

29:11.791 --> 29:13.458
உன்ன கொல்லாம விடமாட்டேண்டா!

29:24.625 --> 29:26.166
ரோஹன், எனக்கு ஒரு லைஃப் கொடு.

29:40.541 --> 29:41.875
என்ன, ரொம்ப தத்ரூபமா இருந்துது.

31:30.000 --> 31:31.250
யாருக்கு லிப்ட் வேணும்?

31:34.708 --> 31:36.791
அது சாவி இல்ல, அவதார்!

31:49.333 --> 31:51.375
நான் ஒன்னு சைட் கேரக்டர் இல்ல!

34:02.166 --> 34:03.458
ஏன் அத மட்டும் சொல்ல மாட்டேங்கற?

37:12.708 --> 37:16.333
கிளைமேக்ஸ்னா இப்டி தாண்டா இருக்கணும்!
்
