WEBVTT

01:38.666 --> 01:40.083
பீச் விளையாட்டுகள்

02:23.291 --> 02:24.750
நான் தான் நம்பர் ஒன்

02:25.291 --> 02:28.208
உன் முன்னாடி வந்து நிப்பேன்

02:29.208 --> 02:32.708
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

02:33.208 --> 02:36.000
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

02:36.208 --> 02:40.625
அணையா நெருப்பு நான்

02:40.916 --> 02:44.041
புயலை விட வேகமாக

02:44.875 --> 02:48.666
என்னைப் போல் யாரும் இல்லை

02:48.875 --> 02:51.708
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

02:51.875 --> 02:56.458
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

02:58.333 --> 03:01.833
இந்த நட்சத்திரங்களுக்கு

03:02.291 --> 03:05.750
நான் சொல்வது

03:06.000 --> 03:09.750
இந்த உலகிலேயே

03:10.166 --> 03:12.208
நான் தான் நம்பர் ஒன்

03:17.833 --> 03:20.208
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

03:25.666 --> 03:28.208
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

05:12.333 --> 05:13.625
ஒரு பார்ட்டிக்கு போறேன்.

05:14.666 --> 05:15.500
யார் கூட?

05:19.333 --> 05:20.166
ஏன் கூடாது?

05:22.958 --> 05:24.000
அவன் வந்துகிட்டு இருக்கான்.

06:15.750 --> 06:17.458
போகோல ப்ராக்டீஸ் பண்ணலாம்.

06:31.541 --> 06:34.125
ஹாய், நான் ஒரு ட்ரின்க் வாங்கி தரலாமா?

06:35.291 --> 06:36.958
ஸாரி, நான் குடிக்க மாட்டேன்.

06:48.416 --> 06:51.166
எவ்ளோ பொண்ணுங்க!
உல்லாசமா இருக்கலாம் மச்சான்!

07:22.000 --> 07:23.083
முக்கிய செய்திகள்

07:23.166 --> 07:25.166
மொபைல் நியூஸ்ரூம் 7
முக்கிய செய்திகள்

07:33.916 --> 07:36.083
சோடாவாலா புரொடக்ஷன்ஸ்

07:40.291 --> 07:42.416
ஒரு சகாப்தத்தின் முடிவு.

08:37.333 --> 08:39.583
தர்மா புரொடக்ஷன்ஸ்

08:45.583 --> 08:47.958
இது மாடெர்னா இருக்க
ஒரு பஞ்சாபி ராக் பாட்டு.

10:03.125 --> 10:04.708
ரவுண்ட் 1

11:57.250 --> 12:00.625
கோல்டன் ஜூப்லி, மரத்த சுத்தி ஓடறது.

12:04.750 --> 12:06.916
அத எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.

12:16.750 --> 12:18.250
அப்போ வேற மாதிரி இருந்துது.

13:10.333 --> 13:11.708
ஆனா ஒன்னு சொல்றேன் பா.

13:11.916 --> 13:15.166
செம்மையா செக்ஸ் வச்சுக்கறத
எதாலயும் அடிச்சுக்க முடியாது.

13:16.958 --> 13:19.208
செக்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு.

14:09.041 --> 14:11.750
என்னோட 30 வருஷ அனுபவத்த வச்சு
நான் சொல்லி தர்றேன்.

14:22.791 --> 14:25.291
பார்ட்டி சூப்பரா இருந்துது பா,
ரொம்ப தேங்க்ஸ்.

14:49.458 --> 14:51.291
ஆமா, ஆனா இது கொஞ்சம் ஓவர்.

15:14.791 --> 15:18.458
நான் வச்சுகிட்டத்துலயே
அது தான் பெஸ்ட் செக்ஸ்!

15:21.333 --> 15:23.291
நான் இப்போ தான் ஆரம்பிக்கறேன்.

16:29.583 --> 16:32.375
மக்கள் உங்க மேல வச்சிருக்க லவ்
ரொம்ப பிரமிப்பா இருக்கு.

16:33.791 --> 16:35.541
அதே லவ் ஆபத்தானதா கூட இருக்கலாம்.

16:38.375 --> 16:39.458
ரொம்ப விநோதமா நடந்துக்கிட்டாரு.

16:44.708 --> 16:46.083
சரி, நான் ஒரு பார்ட்டி வைக்க போறேன்.

17:16.750 --> 17:20.208
அதுவும் அந்த ஹைம்லிக் மெனுவர வச்சு
ஒரு லவ் ஸ்டோரி செட்டப் பண்ணீங்க பாருங்க!

17:20.291 --> 17:21.500
என்ன ஒரு மூவ் சார்!

17:43.125 --> 17:45.208
நான் போய் எல்லாத்தையும் செக் பண்றேன்.

17:47.708 --> 17:49.708
சினிமாஸ்டர்ஸ்
நட்சத்திரங்களுடன் ஒரு உரையாடல்

17:57.375 --> 18:00.041
நெருக்கமா இருக்க சீன்ஸ்
ரொம்ப அதிகமா இருக்கு.

19:19.833 --> 19:20.750
மேன்ஸ்மூத்
ஆண்களுக்கான கிரீம்

20:19.500 --> 20:20.458
எல்லாம் போயிடுச்சு.

20:24.041 --> 20:25.041
நீயும் போகலாம்.

20:38.666 --> 20:40.125
இது தான் என்னோட கடைசி உத்தரவு.

21:07.125 --> 21:08.250
ஃபிரெடி சார்

21:09.541 --> 21:11.208
இது ஒரு மிராக்கள் ஜிஜிபாய்.

21:13.000 --> 21:15.750
கம்பெனிய காப்பாத்தியாச்சு!
நாம ஜெயிச்சுட்டோம்.

21:36.583 --> 21:37.958
இங்க என்ன தான் நடக்குது?

21:42.625 --> 21:43.666
அது ஒன்னும் நல்லா இல்ல, ஜரஜ்.

21:47.583 --> 21:48.958
எது நல்லா இல்ல தெரியுமா?

21:52.458 --> 21:53.625
அது நல்லா இல்ல.

21:58.541 --> 21:59.833
அது நல்லா இல்ல.

22:03.791 --> 22:05.208
ஆனா ஜரஜ்கு இல்ல.

22:10.916 --> 22:12.375
அப்டி யாருக்கு நடந்தாலும்

22:13.416 --> 22:15.458
அது நல்லா இல்ல.

22:37.791 --> 22:39.666
ஆண்கள் கழிவறை

23:13.458 --> 23:14.791
எனக்கு ஒரு ஹக் கொடு செல்லம்.

23:42.791 --> 23:44.791
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கரிஷ்மா

23:59.416 --> 24:01.000
எவ்ளோ அருமையானபார்ட்டி.

24:29.208 --> 24:30.625
பார்ட்டி ரொம்ப நல்லா இருக்கு.

26:12.625 --> 26:14.958
பட் ப்ளீஸ், இந்த அழகான
பொண்ணுக்கு வழி விடுங்க.

26:18.291 --> 26:20.250
இவ தான் என்னோட உயிர் காதலி.

26:21.041 --> 26:23.208
அப்புறம் இது ஒரு கத்தி.

26:51.916 --> 26:52.791
இது ஒரு ஸ்பெஷல் தருணம்.

27:36.375 --> 27:39.208
ஏழு வருஷம்.
தெரியும், தெரியும், ரொம்ப நாள் ஆகிடுச்சு.

27:39.541 --> 27:42.333
ஆனா இது என் சத்தியம்,
உன்ன கண் கலங்காம பாத்துப்பேன்.

31:48.583 --> 31:50.000
இன்னிக்கு பார்ட்டி ரொம்ப நல்லா போச்சு.

31:52.333 --> 31:53.916
ரெண்டு பேருக்கும் நல்ல ஜோடி பொருத்தம்.

32:16.875 --> 32:18.708
என்ன தேவையில்லாத வேலை செய்ய வச்சுடீங்க.

32:29.541 --> 32:31.000
அது எங்களுக்குள்ள இருக்க விஷயம்!

32:36.250 --> 32:37.916
எனக்கு உன்ன பத்தி தான் கவலை, கரிஷ்மா.

32:38.916 --> 32:40.666
எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்யறேன்.

34:24.500 --> 34:26.375
அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

38:22.791 --> 38:24.333
கரிஷ்மா
