WEBVTT

00:00:16.666 --> 00:00:18.875 align:center
பர்பாத் மொஹப்பத்
ஒரு கரண் ஜோஹர் திரைப்படம்

00:00:36.500 --> 00:00:38.583 align:center
அதுவும் கன்பார்ம் ஆகாத ஒரு படத்துக்கு.

00:01:39.416 --> 00:01:41.666 align:center
பர்பாத் மொஹப்பத்
ஒரு கரண் ஜோஹர் திரைப்படம்

00:01:57.250 --> 00:01:58.750 align:center
ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு சார்.

00:01:58.958 --> 00:02:00.541 align:center
செம கெமிஸ்ட்ரி இருக்கு.

00:02:13.958 --> 00:02:15.416 align:center
நான் தான் நம்பர் ஒன்

00:02:15.916 --> 00:02:18.875 align:center
உன் முன்னாடி வந்து நிப்பேன்

00:02:19.666 --> 00:02:23.125 align:center
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

00:02:23.708 --> 00:02:26.666 align:center
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

00:02:26.833 --> 00:02:31.291 align:center
அணையா நெருப்பு நான்

00:02:31.583 --> 00:02:34.708 align:center
புயலை விட வேகமாக

00:02:35.416 --> 00:02:39.000 align:center
என்னைப் போல் யாரும் இல்லை

00:02:39.375 --> 00:02:42.416 align:center
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

00:02:42.500 --> 00:02:46.875 align:center
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

00:02:48.833 --> 00:02:52.500 align:center
இந்த நட்சத்திரங்களுக்கு

00:02:52.833 --> 00:02:56.416 align:center
நான் சொல்வது

00:02:56.625 --> 00:03:00.416 align:center
இந்த உலகிலேயே

00:03:00.666 --> 00:03:02.875 align:center
நான் தான் நம்பர் ஒன்

00:03:08.500 --> 00:03:10.875 align:center
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

00:03:16.250 --> 00:03:18.833 align:center
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

00:04:01.458 --> 00:04:02.500 align:center
கரண்கு போன் பண்றேன்.

00:04:03.583 --> 00:04:05.500 align:center
கரிஷ்மா தல்வார்

00:04:23.875 --> 00:04:25.708 align:center
தர்மா புரொடக்ஷன்ஸ்

00:04:32.208 --> 00:04:34.166 align:center
கரிஷ்மா தல்வார்

00:05:43.083 --> 00:05:45.000 align:center
என் காதுகள பத்திரமா பாத்துக்கணும்.

00:06:30.375 --> 00:06:31.833 align:center
நாள் நல்லா போகல, இல்லையா?

00:07:11.958 --> 00:07:12.833 align:center
லேட்டா வந்திருக்கீங்க.

00:07:24.166 --> 00:07:27.083 align:center
அதுவும் உங்களுக்காக.
சரி, ஆரம்பிக்கலாம்.

00:07:27.666 --> 00:07:29.041 align:center
உங்களுக்கு கடமை பட்டிருக்கேன் சார்.

00:07:29.500 --> 00:07:31.083 align:center
கடமைபட்டிருக்கணும், மிஸ் தல்வார்.

00:08:36.500 --> 00:08:38.166 align:center
சரி, வேலைய கவனிப்போம்.

00:08:45.875 --> 00:08:47.750 align:center
உங்களுக்கு கொஞ்சம்
எக்சர்சைஸ் சொல்ல போறேன்.

00:08:53.291 --> 00:08:55.583 align:center
நான் உயரமான வெள்ளையான
ஒரு ஆணழகன்.

00:09:05.416 --> 00:09:07.833 align:center
எக்ஸ்க்யூஸ் மீ, ஒரு போட்டோ கிடைக்குமா?

00:10:05.333 --> 00:10:06.375 align:center
அப்டின்னா என்னன்னு தெரியுமா?

00:12:18.083 --> 00:12:19.750 align:center
இந்தியா முழுக்க நம்பர் ஒண்ணா
டிரெண்ட் ஆகிட்டு இருக்கு.

00:12:20.875 --> 00:12:23.625 align:center
தேனு கி பத்தா
அவதார் & டி.ஜே ஆடம்

00:12:33.708 --> 00:12:35.875 align:center
இல்ல, நான் வரல.

00:12:39.916 --> 00:12:41.708 align:center
உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான்
இத பண்ணுனேன்.

00:12:45.125 --> 00:12:46.625 align:center
யோவ், யாருய்யா நீ?

00:12:46.708 --> 00:12:48.291 align:center
உனக்கு வயசாயிருச்சு.
உனக்கு ஒண்ணுமே தெரியாது.

00:13:04.291 --> 00:13:06.791 align:center
இது ஒரு நல்ல காம்பினேஷன், கைஸ்.

00:13:40.125 --> 00:13:41.500 align:center
அத ஃபீல் பண்ணுங்க.

00:13:43.125 --> 00:13:44.583 align:center
ஒருத்தர ஒருத்தர் ஃபீல் பண்ணுங்க.

00:13:45.125 --> 00:13:47.958 align:center
இந்த நொடிப்பொழுத ஃபீல் பண்ணுங்க.
சரி, இத ட்ரை பண்ணுவோம்.

00:13:51.250 --> 00:13:52.750 align:center
பற

00:14:05.250 --> 00:14:06.791 align:center
ரெண்டு பேரும் சிங்க்ல இருக்கணும்.

00:14:20.000 --> 00:14:21.875 align:center
ஒன்னு சொல்லவா?
எனக்கு அது தேவையில்லை.

00:15:22.166 --> 00:15:23.041 align:center
பாலே

00:15:27.375 --> 00:15:28.208 align:center
சிப்பாய்

00:15:54.166 --> 00:15:55.000 align:center
ராக்ஸ்டார்

00:16:00.458 --> 00:16:01.333 align:center
போய்த்தொலை

00:17:07.666 --> 00:17:09.541 align:center
ராக்ஸ்டார்

00:17:14.208 --> 00:17:16.750 align:center
ராக்ஸ்டார்

00:17:24.000 --> 00:17:25.458 align:center
இதென்ன ஜோக்கா?

00:17:30.333 --> 00:17:31.791 align:center
இன்னும் உங்களுக்கு வரமாட்டேங்குது.

00:17:33.833 --> 00:17:35.583 align:center
சார், ரொம்ப டயர்டா இருக்கு.

00:17:57.458 --> 00:17:58.958 align:center
என்ன பிரச்சினை அந்த ஆளுக்கு?

00:20:38.083 --> 00:20:40.625 align:center
உண்மைய சொல்லனும்னா,
ரெண்டு பேரும் நல்லா பண்ணுனீங்க.

00:20:40.833 --> 00:20:42.208 align:center
என்ன சொல்றீங்க சார்|?

00:20:54.708 --> 00:20:56.458 align:center
எப்டியோ, நான் வந்த வேலை முடிஞ்சுது.

00:20:56.708 --> 00:20:58.041 align:center
படத்துல நல்லா பண்ணுங்க.

00:20:58.750 --> 00:21:00.916 align:center
உன்ன பாத்ததுல சந்தோஷம், ஆஸ்மான்.

00:22:17.791 --> 00:22:19.083 align:center
ஒரு கெட்ட செய்தி.

00:22:46.583 --> 00:22:48.416 align:center
அவர்கிட்ட சொல்லுங்க, அவர் பாத்துப்பாரு.

00:24:28.625 --> 00:24:30.250 align:center
கரிஷ்மா பிளைட் லேண்ட் ஆயிடுச்சா?

00:24:31.375 --> 00:24:32.291 align:center
லேட் ஆகியிருக்கு.

00:24:46.583 --> 00:24:47.625 align:center
இப்ப தான் நியாபகம் வருது.

00:25:18.458 --> 00:25:19.625 align:center
கரிஷ்மாவின் மிகவும் வைரலான வீடியோ

00:25:27.291 --> 00:25:28.625 align:center
யாரு அந்த லக்கி பொண்ணு?

00:25:39.041 --> 00:25:40.250 align:center
அது என்னோட கேர்ள்பிரெண்டு!

00:25:49.375 --> 00:25:53.125 align:center
நான் தெளிவா சொல்றேன்,
இது போட்டோஷாப் கிடையாது.

00:25:53.833 --> 00:25:55.375 align:center
அவளுக்கு அது புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

00:25:57.708 --> 00:26:00.541 align:center
அம்மா, அவளுக்கு அது பிடிச்சிருக்கு...

00:26:19.333 --> 00:26:20.708 align:center
தேசிய தொலைக்காட்சியில்
தல்வார் குடும்பம் அவமானம் அடைந்தது

00:26:25.833 --> 00:26:27.083 align:center
அது என்னோட சேனல்!

00:26:27.333 --> 00:26:28.416 align:center
நம்மகிட்ட சேனல் இருக்கா?

00:26:59.958 --> 00:27:03.541 align:center
நாம ஒண்ணா சேந்து வேலை செஞ்சு
நிறையா முதலீடு செய்யலாம்.

00:27:03.625 --> 00:27:06.375 align:center
அடுத்த தடவ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.
வாங்க மேடம்.

00:27:57.375 --> 00:27:58.666 align:center
இப்டி ஒரு காரியத்த பண்ணி வச்சிருக்க?

00:28:29.916 --> 00:28:31.875 align:center
போதும், அனு.
இதுக்கு மேல இத பத்தி பேசாத.

00:28:47.708 --> 00:28:48.791 align:center
என் தொண்டைல முள்ளு மாட்டி இருந்துது.

00:28:54.625 --> 00:28:56.333 align:center
அவன் என் உயிரை காப்பாத்தி இருக்கான்.

00:28:56.791 --> 00:28:58.541 align:center
அதுக்கு பேரு ஹைம்லிக் மேனுவர்.

00:29:10.125 --> 00:29:11.375 align:center
உங்க பணம் தான் அப்பா.

00:29:11.666 --> 00:29:14.208 align:center
-உன் ரூமுக்கு போய் தொலை. இப்பவே!
-நான் வெளிய போறேன்.

00:30:53.666 --> 00:30:56.000 align:center
எனக்கு ஹேப்பி எண்டிங் வேணும். ஓகே?

00:31:06.250 --> 00:31:07.250 align:center
யாரு நீங்க எல்லாம்?

00:33:28.875 --> 00:33:31.375 align:center
அத குடு என்கிட்ட.

00:34:02.125 --> 00:34:04.041 align:center
ஃப்ரெடி சோடாவாலா

00:34:25.791 --> 00:34:27.500 align:center
அது என் தப்பு இல்ல.

00:34:29.000 --> 00:34:31.666 align:center
என் பொண்ணோட முதல் படம்
இப்டி இருக்க கூடாது.

00:34:34.041 --> 00:34:36.083 align:center
அந்த டீல் ரொம்ப சிம்பிள், ஃப்ரெடி.

00:34:52.791 --> 00:34:54.166 align:center
முதலீட்டாளர்கள் பின்வாங்கிடுவாங்க.

00:34:57.791 --> 00:34:59.125 align:center
என் கம்பெனி திவாலாகிடும்.

00:34:59.708 --> 00:35:01.291 align:center
என் அப்பாவோட லெகசி, அஜய்.

00:35:12.875 --> 00:35:14.333 align:center
நீ எனக்கு இப்டி பண்ண கூடாது.

00:35:27.583 --> 00:35:28.500 align:center
நான் பண்ணிட்டேன்.

00:35:41.041 --> 00:35:42.166 align:center
இதுக்கு வேற வழி பண்றேன்.

00:35:44.250 --> 00:35:46.041 align:center
அவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.
.

