WEBVTT

00:15.125 --> 00:17.458
சோடாவாலா

00:22.416 --> 00:24.750
ஏங்க, வை-பை இருக்கா?

00:25.875 --> 00:27.541
ஏன்னா எனக்கு உங்க கனெக்ஷன் வேணும்.

00:32.125 --> 00:34.750
நானும் அப்பப்போ டைப் பண்ணுவேன்.

03:12.625 --> 03:14.666
காண்ட்ராக்ட்ஸ பத்தி
உங்களுக்கே நல்லா தெரியும்.

03:15.333 --> 03:17.125
புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

03:32.875 --> 03:35.625
அதுக்கப்புறம் அவ்ளோ ஈஸியா
விட்டுட மாட்டேன்.

03:42.500 --> 03:43.958
நான் தான் நம்பர் ஒன்

03:44.458 --> 03:47.416
உன் முன்னாடி வந்து நிப்பேன்

03:48.208 --> 03:51.666
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

03:52.250 --> 03:55.208
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

03:55.375 --> 03:59.833
அணையா நெருப்பு நான்

04:00.125 --> 04:03.250
புயலை விட வேகமாக

04:03.958 --> 04:07.541
என்னைப் போல் யாரும் இல்லை

04:07.916 --> 04:10.958
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

04:11.041 --> 04:15.416
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

04:17.375 --> 04:21.041
இந்த நட்சத்திரங்களுக்கு

04:21.375 --> 04:24.958
நான் சொல்வது

04:25.166 --> 04:28.958
இந்த உலகிலேயே

04:29.208 --> 04:31.416
நான் தான் நம்பர் ஒன்

04:37.041 --> 04:39.416
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

04:44.791 --> 04:47.375
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

05:10.041 --> 05:11.375
மேன்ஸ்மூத் விளம்பரம்

07:33.083 --> 07:35.166
ஸ்டார்லைட் புரொடக்ஷன்ஸ்
மேன்ஸ்மூத் விளம்பர ஒப்பந்தம்

07:56.375 --> 07:57.666
ஆஸ்மான் எஸ்

08:01.000 --> 08:03.291
தர்மா புரொடக்ஷன்ஸ்

08:44.208 --> 08:47.000
ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு
மோசமா நடந்துக்காம இருக்கறதுக்கு தேங்க்ஸ்.

10:43.125 --> 10:44.375
தர்மா புரொடக்ஷன்ஸ்

10:53.791 --> 10:55.375
தேங்க்யூ, ஆனா பரவாயில்ல.

11:59.750 --> 12:00.750
இப்பவே வண்டிய நிறுத்துங்க!

13:27.750 --> 13:30.041
மேன்ஸ்மூத்
ஆண்களுக்கான க்ரீம்

13:32.291 --> 13:33.958
நீ ஒத்துக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

15:02.583 --> 15:04.250
மேன்ஸ்மூத்
ஆண்களுக்கான க்ரீம்

16:34.625 --> 16:36.458
எங்க காதுகள பத்திரமா பாத்துக்கணும்.

16:56.166 --> 16:58.458
-ஆபி தான உங்க மேனேஜர்?
-அவன தெரியுமா?

16:58.541 --> 17:00.541
ஆமா, அவனுக்கு கால் பண்ணி
ஏதாவது அரேஞ் பன்றேன்.

17:37.750 --> 17:39.125
பாத்து போயிட்டு வாங்க.

18:14.708 --> 18:15.958
அந்த ரவுண்ட் டேபிள சொல்றியா?

18:22.708 --> 18:23.958
பாக்ஸ் ஆபீஸ பத்தி யோசிச்சு பாரு.

20:09.958 --> 20:11.625
அப்பா, அவன் அவ்ளோ பெருசா இருக்கான்.

20:11.791 --> 20:13.916
கரிஷ்மா, எதுத்து பேசாத.

20:18.666 --> 20:20.125
ஒரு தடவ தான் போட்டுகிட்டேன், ஓகே?

20:20.208 --> 20:21.291
இல்ல, ஒரு தடவ மட்டும் இல்ல.

20:54.750 --> 20:56.083
ஃபிரெடி

21:09.250 --> 21:11.833
மன்னிச்சிருங்க, உங்க பிளைட்
ஒரு 40 நிமிஷம் லேட்.

21:23.125 --> 21:24.916
டியூட்டி-ஃப்ரீ எல்லாம் ஏழைகளுக்கு.

21:52.666 --> 21:54.041
எங்க அப்பாவுக்கு புது லிவர் வைக்கறாங்க.

22:31.208 --> 22:32.041
அது என் பிளைட்.

27:35.083 --> 27:37.583
அது ப்யூஷியா கலர்.
எனக்கு புரியுது.

27:38.208 --> 27:40.625
நான் சொல்றேன் இல்ல, ஃப்ரெடி?
இது தான் இந்த ரூமோட

27:40.791 --> 27:42.625
மூடுக்கு பெட்டரா இருக்கும்.

27:42.791 --> 27:43.916
இது ஒரு பையனோட ரூம்.

27:44.958 --> 27:47.708
ஆமா, ஆனா இப்போ
21-ஆம் நூற்றாண்டுல இருக்கோம்.

28:08.083 --> 28:11.625
அப்டி தானே சொன்ன, குண்டி?

28:13.416 --> 28:15.750
நீங்க அப்டி பேச கூடாது!
இது தப்பு.

28:16.041 --> 28:18.541
இல்ல, இது தான் உண்மை.

28:24.125 --> 28:25.291
இந்த வேலைல நீ இருக்கலாம்.

28:46.250 --> 28:47.333
ஆணவம் பிடிச்ச பண்ணி!

28:51.583 --> 28:53.041
எவ்ளோ தைரியம் உனக்கு!

28:55.458 --> 28:57.291
ஆனா நான் உன் அடிமை இல்ல.

29:02.333 --> 29:03.500
என்ன தொடாத.

29:47.333 --> 29:48.333
கேட்டதுக்கு தேங்க்ஸ்.

30:50.458 --> 30:51.666
ஷூட்டிங்ல பாக்கலாம்.

30:53.375 --> 30:54.333
சார், என்னால முடியாது.

31:52.291 --> 31:54.750
ஆனா முதல்ல சாரி சொல்லு.
