WEBVTT

01:06.291 --> 01:07.500
சோடாவாலா புரொடக்ஷன்ஸ்

01:25.833 --> 01:26.916
டெட்லைன்குள்ள இத முடிச்சாகணும்.

01:59.750 --> 02:03.458
அந்த ஜம்ப் செஞ்சாலும் சரி,
செய்யலைன்னாலும் சரி.

02:28.875 --> 02:30.166
அப்டி போடு ராஜா.

03:31.458 --> 03:35.541
நகரம் போய்விட்டது, ஸ்டைல் இல்லை

06:06.625 --> 06:08.125
ரிவால்வர்

06:33.083 --> 06:35.791
ரிவால்வர்
ஆஸ்மான் சிங்கை அறிமுகப்படுத்துகிறோம்

09:07.625 --> 09:09.083
நான் தான் நம்பர் ஒன்

09:09.500 --> 09:12.541
உன் முன்னாடி வந்து நிப்பேன்

09:13.333 --> 09:16.791
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

09:17.375 --> 09:20.333
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

09:20.500 --> 09:24.958
அணையா நெருப்பு நான்

09:25.250 --> 09:28.375
புயலை விட வேகமாக

09:29.083 --> 09:32.666
என்னைப் போல் யாரும் இல்லை

09:32.958 --> 09:35.916
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

09:36.041 --> 09:40.541
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

09:42.500 --> 09:46.166
இந்த நட்சத்திரங்களுக்கு

09:46.500 --> 09:50.083
நான் சொல்வது

09:50.208 --> 09:54.083
இந்த உலகிலேயே

09:54.333 --> 09:56.541
நான் தான் நம்பர் ஒன்

10:02.000 --> 10:04.541
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

10:09.791 --> 10:12.500
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

14:29.041 --> 14:32.666
அந்த நடிகன் இந்த மாதிரி தான்.
ஒரு டம்மி பீசு.

15:46.708 --> 15:50.250
ஃபிரெட்டி சார், ஒரு பைட் கிடைக்குமா?

15:52.458 --> 15:54.708
ரிவால்வர் கொண்டாட்டம்

15:55.833 --> 15:58.291
சோடவாலா புரொடெக்ஷன்ஸ்
ஆரம்பிச்சு 45 வருஷம் ஆகுது!

16:02.541 --> 16:07.583
அத ரிவால்வர் படத்தோட
சக்ஸஸ் மூலமா கொண்டாடலாம்.

17:23.375 --> 17:25.375
ரிவால்வர் கொண்டாட்டம்

19:38.375 --> 19:41.208
அஜய், இவரு தான் இன்னிக்கு ஹீரோ.

20:38.583 --> 20:39.625
ஆனாலும் முடியாது.

20:40.083 --> 20:41.500
இல்ல, அத ஏத்துக்க முடியாது.

21:03.041 --> 21:05.375
அஜய் தல்வார் வந்துட்டாரு!

21:29.666 --> 21:31.083
எஸ்.எஸ். ராஜமௌலி சார்

23:03.541 --> 23:04.750
நீங்க ரொம்ப ஃபன்னி.

23:45.541 --> 23:50.958
ஆஸ்மான், இன்னிக்கு
ஒரு ஸ்டார் பொறந்திருக்கான்.

24:18.625 --> 24:19.833
என் நாள மறக்க முடியாம பண்ணிட்டிங்க.

24:29.500 --> 24:30.458
திரும்ப வந்துட்டா.

24:37.416 --> 24:38.666
ஒரு நிமிஷம்.

26:04.875 --> 26:06.375
ஆனா இது உன் வாழ்க்கை.

26:11.708 --> 26:13.791
வர்ற முதல் சான்ஸயே
எடுத்துக்கணும்னு அவசியம் இல்ல.

26:18.875 --> 26:21.458
இன்னும் பெரிய புரொடியூசர்ஸ் கூட
பெரிய பெரிய படம் பண்ணலாம்.

26:22.458 --> 26:24.291
அந்த பெரிய பெரிய படங்கள.

26:55.041 --> 26:56.500
இன்னொரு ரவுண்டு அடிக்கலாம் வா.

27:27.000 --> 27:28.375
எனக்கு எந்த டி.டி-யும் வேண்டாம்.

27:32.541 --> 27:34.375
திரும்ப கால் பண்றேன்.

27:38.041 --> 27:39.625
உங்கள டிஸ்டர்ப் பண்ணியிருந்தா சாரி.

27:55.250 --> 27:57.166
நான் வரம்பு மீறி பேசறேன்னு
நினைக்க வேண்டாம்.

28:14.375 --> 28:16.541
நூறு ஆயுசு வாஸ்தவ்.

28:42.625 --> 28:43.916
அதெப்பிடி...

28:52.500 --> 28:54.541
டான்ஸ் ஆடலாம் வாங்க.

28:57.583 --> 29:00.791
இந்த பாட்டு இங்க இருக்க
பாலிவுட் ஸ்டார்ஸ்கு!

30:05.208 --> 30:09.541
உங்க படம் எப்பவுமே
ஒரு கரண் ஜோகர் பிலிம் தான்.

30:34.208 --> 30:35.500
அவன் கொஞ்சம் டிபரெண்ட் சார்.

31:00.250 --> 31:01.333
இவன பத்தியா சொன்ன?

31:29.458 --> 31:30.666
இவன் தான் என் கிளையண்ட்.

31:54.875 --> 31:57.541
அரசு சாரா வாகனம்

32:24.708 --> 32:27.000
நான் டிரக்ஸ்கு எதிரான போர்ல இருக்கேன்.

32:27.083 --> 32:29.458
டிரக்ஸ்கு எதிரா போர் செய்வேன்!

32:29.625 --> 32:31.666
நான் என்.சி.ஜி. ஆளு!

32:32.166 --> 32:34.291
எனக்கும் பாலிவுட்கும் சம்மந்தம் இல்ல.

32:37.958 --> 32:38.791
ஆனா அவனுக்கு இருக்கு.

33:05.708 --> 33:09.166
நான் யாருன்னு தெரியுமா?
நான் என்.சி.ஜி. ஆளு!

33:44.166 --> 33:47.166
சோடாவாலா

34:03.666 --> 34:05.625
சோடாவாலா புரொடக்ஷன்ஸ்

34:08.541 --> 34:10.541
சைலாப்

35:01.708 --> 35:03.458
சைலாப்

35:08.875 --> 35:10.041
அவசரச் செய்திகள்

36:51.875 --> 36:53.583
அந்த சட்டைய கழட்டி போடு!

36:54.500 --> 36:55.416
இங்க இல்ல.

38:25.291 --> 38:26.958
பாத்து போயிட்டு வாங்க.

40:10.125 --> 40:11.708
ஆடியன்ஸ் உங்கள அக்செப்ட் பண்ணும்போது...

40:12.000 --> 40:15.666
உங்களுக்கு இன்னொரு பேமிலி கிடைச்ச மாறி.
உங்க நிஜ பேமிலிக்கு நிகரானது.

40:26.625 --> 40:28.875
நான் ரொம்ப லக்கி. நிஜமாலுமே.

40:46.583 --> 40:49.000
உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க.
உங்க ஸ்டோரி என்ன?

41:20.416 --> 41:22.541
இப்ப அடுத்த கேள்வி கேக்கலாம்.

41:39.750 --> 41:41.916
உங்களையும் சாதாரணமா எடை போட முடியாது.

41:49.666 --> 41:51.875
புகைபிடித்தல் கூடாது

42:22.041 --> 42:24.625
சஞ்சீவ், இத மாத்த முடியாது.

42:35.000 --> 42:37.791
அஜய் தல்வாரோட பொண்ணுங்கற
பிரெஷர் என் மேல இருக்கு.

42:48.000 --> 42:49.791
என் அடையாளத்த தக்க வச்சுக்க.

42:51.583 --> 42:54.208
என்ன ஆச்சர்யம்!
ஆஸ்மான் ஏதோ சொல்ல நினைக்கறாரு.

43:24.083 --> 43:26.625
அவங்க சொல்றது சரி தான்.
அவங்ககிட்ட இழக்க நிறையா இருக்கு.

43:26.875 --> 43:30.458
ஏன்னா என்ன மாறி ஆளுங்ககிட்ட
இழக்கறதுக்கு எதுவுமே இல்ல.

43:49.708 --> 43:51.208
ஒருத்தரோட நிழல்ல வாழறது...

44:12.625 --> 44:15.666
இந்த திருப்பு முனைல,
ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கலாமா?

44:19.833 --> 44:21.041
நான் பாத்ரூம் போகணும்.

44:23.833 --> 44:25.375
என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!

44:40.750 --> 44:42.208
நான் பாத்ரூம் போகணும்.

45:14.833 --> 45:15.875
இதெல்லாம் ரொம்ப ஓவர்.

45:17.875 --> 45:19.125
திரும்ப ஆரம்பிச்சுட்டோம்.

45:38.250 --> 45:39.625
அப்டியா, ஆஸ்மான்?

46:39.708 --> 46:41.916
ஏன்னா ரூடா திமிரா பகட்டா இருக்க.

46:46.041 --> 46:47.208
கரண் ஜோகர் கால் பன்றாரு.

48:17.166 --> 48:18.458
ஃப்ரெடி

48:43.750 --> 48:45.000
ஒரு நல்ல செய்தி.

48:46.875 --> 48:48.833
அராம்ஜாதே 5-ல நீ தான் ஹீரோ.

48:55.833 --> 48:59.208
சீக்கிரமே ஸ்க்ரிப்ட் படிக்க ஆரம்பிச்சுருவோம்.

49:01.208 --> 49:02.500
ஜீஜிபாய் டீட்டெயில்ஸ் குடுப்பான்.
